ಅರ್ಥ : சத்தமில்லாத அல்லது எங்கேயும் ஒலியில்லாத
							ಉದಾಹರಣೆ : 
							நிசப்தமான இரவில் அவன் மாடியில் நின்று நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்
							
ಸಮಾನಾರ್ಥಕ : நிசப்தமான
ಅರ್ಥ : மனதில் குழப்பமற்ற நிலை.
							ಉದಾಹರಣೆ : 
							மோகனின் வாழ்க்கை அமைதியான நிலையில் இருக்கிறது
							
ಸಮಾನಾರ್ಥಕ : சாந்தியான, நிசப்தமான, நிஷப்தமான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Characterized by an absence or near absence of agitation or activity.
A quiet life.ಅರ್ಥ : சாந்த குணமுடைய
							ಉದಾಹರಣೆ : 
							சாத்வீகமான நபரின் மனதில் கள்ளம் - கபடம் இருப்பதில்லை
							
ಸಮಾನಾರ್ಥಕ : சாத்வீக, சாத்வீகமான, சாந்தமான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒருவரது தோற்றம், பேச்சு, செயல் ஆகியவற்றில் கோபமின்மை.
							ಉದಾಹರಣೆ : 
							சாந்தமான மனிதர்கள் தன்னுடைய குணத்தால் எல்லாருடைய மனதையும் வெற்றி பெறுவான்
							
ಸಮಾನಾರ್ಥಕ : சாந்தமான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Having or showing a kindly or tender nature.
The gentle touch of her hand.ಅರ್ಥ : அலைகள் இல்லாமல் இருப்பது
							ಉದಾಹರಣೆ : 
							சியாம் சலனமற்ற நீரில் கல்லெறிந்தான்
							
ಸಮಾನಾರ್ಥಕ : சலனமற்ற, சாந்தமான, நிசப்தமான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
(of a body of water) free from disturbance by heavy waves.
A ribbon of sand between the angry sea and the placid bay.ಅರ್ಥ : சத்தமற்ற
							ಉದಾಹರಣೆ : 
							ராமன் காட்டில் நிலவிய அமைதியான சூழ்நிலையைக் கண்டு திகைத்து நின்றான்.
							
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : கோபமில்லாமல்
							ಉದಾಹರಣೆ : 
							அமைதியான மனதோடு கடவுளை நினைக்க வேண்டும்
							
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Free from emotional agitation or nervous tension.
The waiters were unflurried and good natured.