ಅರ್ಥ : மூங்கிலால் உருவாக்கப்பட்ட
							ಉದಾಹರಣೆ : 
							மோகன் கடைவீதியிலிருந்து சில மூங்கிலிலான பொருட்களை அதாவது முறம் விசிறி முதலியவற்றை வாங்கினான்
							
ಸಮಾನಾರ್ಥಕ : கழையாலான, மூங்கிலிலான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : மூங்கில் தொடர்பான
							ಉದಾಹರಣೆ : 
							இந்த இடத்தில் மூங்கிலிலான காடுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது
							
ಸಮಾನಾರ್ಥಕ : கழையிலான, மூங்கிலிலான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :