ಅರ್ಥ : எளிதான வேலை அல்லது ஆசான் வேலை
							ಉದಾಹರಣೆ : 
							அழுது கொண்டிருந்த குழந்தையை சிரிக்க வைப்பது எனக்கு வேடிக்கையாக இருந்தது
							
ಸಮಾನಾರ್ಥಕ : தமாஷ், விந்தை, விந்நியாசம், வேடிக்கை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Any undertaking that is easy to do.
Marketing this product will be no picnic.