ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ முதல் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

முதல்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒரு வேலையின் அடிப்படை நிலை.

ಉದಾಹರಣೆ : வாருங்கள் இந்த புதிய காரியத்தை தொடக்கம் செய்வோம்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆதி, ஆரம்பம், துவக்கம், தொடக்கம், மூலம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कोई कार्य, बात आदि शुरू होने या करने की क्रिया।

नए कार्य के आरंभ में दीप जलाया जाता है।
अभ्युदय, आग़ाज़, आगाज, आगाज़, आरंभ, आरम्भ, इब्तदा, इब्तिदा, इब्तेदा, प्रयोग, प्रवर्तन, प्रारंभ, प्रारम्भ, बिस्मिल्लाह, शुरुआत, शुरुवात, शुरू, श्रीगणेश

The beginning of anything.

It was off to a good start.
start

ಅರ್ಥ : உறுதி செய்யப்பட்ட அல்லது தீர்மானிக்கப்பட்ட செல்வம்

ಉದಾಹರಣೆ : நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்ட முதலை மார்ச் வரை செலவு செய்ய வேண்டும்

ಸಮಾನಾರ್ಥಕ : நிச்சயிக்கப்பட்ட


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

निश्चित की गई या ठहराई हुई पूँजी।

संस्था को दी गई निर्धारित पूँजी मार्च तक खर्च करनी है।
निर्धारित पूँजी

முதல்   பெயரடை

ಅರ್ಥ : முன்னுரிமை பெற்று முதலிடம் வகிப்பது.

ಉದಾಹರಣೆ : ஜவர்ஹர்லால் நேரு பாரதத்தின் முதல் பிரதம மந்திரி

ಸಮಾನಾರ್ಥಕ : முதன்மை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

गिनती में सबसे पहले आने वाला।

जवाहर लाल नेहरू भारत के पहले प्रधानमंत्री थे।
1ला, अगला, अव्वल, इकटा, औवल, औव्वल, पहला, पहिला, प्रथम, १ला

Indicating the beginning unit in a series.

1st, first