வித்தியாசமான (பெயரடை)
வித்தியாசப்படுத்துபவன்
உறுதியான (பெயரடை)
பொருள்களின் அல்லது மனிதனின் செயல்களைக் குறிக்கையில் பலம்.
குஷ்டம் (பெயர்ச்சொல்)
தோல்தடித்தல், தொடுவுணர்வு இல்லாமல் போதல் முதலிய அறிகுறிகளுடன் தோன்றி நாளடைவில் உறுப்புச் சிதைவை ஏற்படுத்தும் நோய்.
வெட்கம் (பெயர்ச்சொல்)
பிறர் முன்னிலையில் இயல்பாக இருக்க முடியாத அல்லது தன் விருப்பத்தைத் தெரிவிக்க முடியாத தயக்க உணர்வு.
ஆதரவற்ற (பெயரடை)
ஒருவருக்கு அல்லது ஒன்றுக்கு உதவியாக இல்லாத நிலை.
தும்பிக்கை (பெயர்ச்சொல்)
வாயின் மேற்புறத்தில் தொடங்கித் தரையைத் தொடும் அளவுக்கு நீண்டு குழல் போல இருக்கும் தசையாலான யானையின் மூக்குப் பகுதி.
நற்செயல் (பெயர்ச்சொல்)
பிறர்நலம்புரிதல்
கர்வம் (பெயர்ச்சொல்)
பணம், படிப்பு முதலியவற்றினால் ஏற்படும் கர்வம்
மதிப்பிற்குரிய (பெயரடை)
மதிப்பு வைக்கும் தகுதியிருப்பது (பெண்)
அரிதான (பெயரடை)
எப்போதாவது ஒரு முறை காணக்கூடியது, பெறக்கூடியது அல்லது நிகழக்கூடியது.