ಅರ್ಥ : வாங்கிய ஒன்றை திரும்ப செலுத்துதல்.
							ಉದಾಹರಣೆ : 
							வீடுகட்ட வாங்கிய கடனை அவன் ஒரு வருடத்திற்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும்
							
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : திருப்பும் வேலையை மற்றவர்கள் செய்வது
							ಉದಾಹರಣೆ : 
							அவன் ரமேஷ் மூலமாக ஜீனத்தின் பைசாவை திருப்பிக் கொடுத்தான்
							
ಸಮಾನಾರ್ಥಕ : திருப்பித்தா, திரும்பக்கொடு, திரும்பத்தா, திரும்பவழங்கு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :