ಅರ್ಥ : ஒரு வேலை முடிவடையும் செயல் அல்லது இயல்பு
							ಉದಾಹರಣೆ : 
							வேலை முடிந்த பின்பு நான் உங்களை சந்திக்கின்றேன்
							
ಸಮಾನಾರ್ಥಕ : செயல்முடிவு, பணிமுடிவு, வேலைமுடிவு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
किसी कार्य के समाप्त होने की क्रिया या भाव।
कार्य समापन के बाद मैं आपसे मिलूँगा।ಅರ್ಥ : வேலை நிறைவு பெறுதல்.
							ಉದಾಹರಣೆ : 
							காரியம்முடிந்த பிறகு அவன் வீட்டிற்கு சென்றான்
							
ಸಮಾನಾರ್ಥಕ : செயல்முடிவு, வேலைமுடிவு