ಅರ್ಥ : தங்கம், வெள்ளியிலான பட்டு நூல்களால் துணிகளின் மீது வேலைப்பாடு செய்யப்பட்டிருப்பது
							ಉದಾಹರಣೆ : 
							புடவை மீது நெய்யப்பட்ட ஜரிகை வேலைப்பாடு மிகவும் அழகாக இருக்கிறது
							
ಸಮಾನಾರ್ಥಕ : சரிகை வேலைப்பாடு, ஜரிகை வேலைப்பாடு, பொற்கரை வேலைப்பாடு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Gold or silver wire thread.
purl