ಅರ್ಥ : அடைய நினைக்கும் இலட்சியம்.
							ಉದಾಹರಣೆ : 
							அவன் உயர்ந்த குறிக்கோளுடன் வாழ்கிறான்
							
ಸಮಾನಾರ್ಥಕ : குறிக்கோள், நோக்கம், லட்சியம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : செயலின் அல்லது செயல்பாட்டின் இலக்கு சிந்தனையின் குறிக்கோள்.
							ಉದಾಹರಣೆ : 
							உன்னுடைய நோக்கம் எனக்கு புரியவில்லை
							
ಸಮಾನಾರ್ಥಕ : குறிக்கோள், நோக்கம், லட்சியம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
A mental position from which things are viewed.
We should consider this problem from the viewpoint of the Russians.ಅರ್ಥ : குறிக்கோள், இலட்சியம், கருத்து
							ಉದಾಹರಣೆ : 
							என்னுடைய குறிக்கோள் இந்த வருடம் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெறுவது
							
ಸಮಾನಾರ್ಥಕ : கருத்து, குறிக்கோள்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : வாழ்க்கையில் அல்லது குறிப்பிட்ட செயல்பாட்டில் அடைய விரும்பும் நிலை.
							ಉದಾಹರಣೆ : 
							அவன் இலட்சியத்துடன் வேலை செய்கிறான்
							
ಸಮಾನಾರ್ಥಕ : இலக்கு, குறிக்கோள், நோக்கம், லட்சியம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
वह विचार जिसे पूरा करने के लिए कोई काम किया जाए।
इस काम को करने के पीछे आपका क्या उद्देश्य है?