अर्थ : எண்ணம் அழிந்து போதல்
उदाहरण :
இன்று தேநீர் அடிக்கடி பருகியதால் எனக்கு சாப்பிடும் எண்ணமே மடிந்தது.
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : விரிந்திருக்கும் அல்லது நீண்டிருக்கும் நிலையிலிருந்து சுருண்டோ அல்லது மடக்கப்பட்டோ படிதல்.
उदाहरण :
ரமேஷ் தூங்கி எழுந்ததும் போர்வையை மடித்தான்
अन्य भाषाओं में अनुवाद :