अर्थ : மருந்து மூலமாக வயதானவர் அல்லது நோயாளி உடலை மீண்டும் இளமையாக அல்லது ஆரோக்கியமாக வைப்பது
							उदाहरण : 
							மதன்மோகன் மாளவ் காயகல்பம் உண்டார்
							
अन्य भाषाओं में अनुवाद :
The act of restoring to a more youthful condition.
rejuvenationअर्थ : சித்த வைத்தியத்தில் உடலுக்கு வலிமையும் இளமையும் தரும் மருந்து
							उदाहरण : 
							மழை பெய்வது பூமிக்கு காயகல்பம் போன்றது
							
अन्य भाषाओं में अनुवाद :
The phenomenon of vitality and freshness being restored.
The annual rejuvenation of the landscape.