Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : தொடர்ந்து அழும்போது மூச்சுத் தடைப்படுவதால் ஏற்படும் மெல்லிய ஒலி.
Example : சீதாவின் விம்மலைக் கேட்டு அவளின் தாய் அவள் அறைக்குச் சென்றாள்
Translation in other languages :हिन्दी English
धीरे-धीरे या सिसक-सिसककर रोने का शब्द।
Convulsive gasp made while weeping.
Install App