Meaning : விஷயத்தை புரிந்து கொள்வது
Example :
எவ்வளவு விளக்கினாலும் ராமனால் இக்கேள்வியை புரிந்து கொள்ள இயலவில்லை.
Synonyms : தெரிந்து கொள், புரிந்து கொள்
Translation in other languages :
Get the meaning of something.
Do you comprehend the meaning of this letter?.