Meaning : சம்பந்தப்பட்ட ஒருசிலரைத் தவிரப் பிறர் அறியாதபடி ஒன்றைச் செய்யும் நிலை.
							Example : 
							அவன் இந்த பிரச்சனைப் பற்றி இரகசியமான செய்திகளைச் சொன்னான்
							
Synonyms : இரகசியமான, ரகசியமான
Translation in other languages :
जो छिपा हुआ हो।
उसने इस मामले से संबंधित एक गुप्त बात बताई।Meaning : மறைக்கப்பட்ட, மறைந்திருக்கும்
							Example : 
							நீரில் மறைந்திருக்கும் பொருட்களைக் குறித்து ஆராய்ச்சி செய்கின்றனர்.
							
Synonyms : மறைந்திருக்கும்
Translation in other languages :
Meaning : ஒன்று மறைக்கப்பட்டிருப்பது
							Example : 
							பாட்டி தலையணைக்கு கீழே மறைத்த பணக்குவியலை வெளியே எடுத்து எனக்கு கொடுத்தார்
							
Synonyms : ஒளித்துவைத்த, ஒளித்துவைத்திருந்த, பதுக்கிய, பதுக்கியிருந்த, மறைத்த
Translation in other languages :