Meaning : சிலைகளுக்கு தூபங்காட்டுவது அல்லது அதற்கு அருகில் தூபத்தை எரியவிடுவது
							Example : 
							அம்மா பூஜையறையில் முதலில் அகர்பத்தி ஏற்றினாள் பிறகு தூபம்போட்டாள்
							
Synonyms : சாம்பிராணிப்போட்டாள், தூபம்போடு
Translation in other languages :
मूर्ति आदि को धूप दिखाना या उसके पास धूप जलाना।
माँ पूजागृह में पहले अगरबत्ती जलाती है फिर धूपती है।