Meaning : தானம் கொடுக்கும் தகுதி
							Example : 
							தானமளிக்கக்கூடிய செல்வம் நன்முறையில் ஈட்டப்பட்டிருக்க வேண்டும்
							
Synonyms : கொடைக்கொடுக்கும், கொடையளிக்கும், தருமமளிக்கக்கூடிய, தருமமளிக்கும், தருமம்செய்யக்கூடிய, தானமளிக்கக்கூடிய
Translation in other languages :
Meaning : தானம் செய்ய விரும்புகிற
							Example : 
							பண்டிட் ஜி தானமளிக்கிற நபர்களை தன்னுடைய தகுதிகேற்றவாறு தானம் செய்ய கூறினார்
							
Synonyms : தானமளிக்கிற, தானம் செய்யும், தானம் வழங்கக்கூடிய, தானம் வழங்கும்
Translation in other languages :
दान करने की इच्छा रखने वाला।
पंडितजी ने दित्सु व्यक्तियों को सामर्थ्य के अनुसार दान करने को कहा।