மனத்தெளிவு (பெயர்ச்சொல்) 
அனுபவம், சிந்தனை, கல்வி போன்றவற்றின் மூலமாக ஒரு துறையைப் பற்றி ஒருவருக்கு இருக்கும் புலமை.
		
		
			துவங்கு (வினைச்சொல்) 
ஏதாவது ஒரு நிகழ்வு அல்லது செயல் முதலியவற்றின் ஆரம்பம்
		
		
			வரவேற்பு (பெயர்ச்சொல்) 
உணவுவிடுதி, அலுவலகம், ஆகியவற்றிக்கு வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்பு செய்பவர்.
		
		
			பொறாமை (பெயர்ச்சொல்) 
ஒருவருக்குக் கிடைத்திருப்பது தனக்குக் கிடைக்கவில்லை என்பதைப் பொறுக்காமல் ஒருவர் அடையும் எரிச்சல் கலந்த மனக் குறை.
		
		
			கோணல் (பெயர்ச்சொல்) 
நேர்கோடாக அல்லது ஒழுங்காக அமையாதது.
		
		
			
			
			
		
			பந்தம் (பெயர்ச்சொல்) 
கல்யாணம் மூலம் அல்லது இரத்த சம்பந்தம் உள்ள நபர்கள்
		
		
			புஸ்வாணம் (பெயர்ச்சொல்) 
ஒரு வகை வெடி
		
		
			கருத்து (பெயர்ச்சொல்) 
பேச்சிலோ எழுத்திலோ ஒன்றைத் தெளிவுப்படுத்தும்  வகையில் அமையும் விரிவான விவரிப்பு
		
		
			ஆயுதம் (பெயர்ச்சொல்) 
ஆயுதம், வஜ்ராயுதம்
		
		
			திட்டம் போடு (வினைச்சொல்) 
ஒரு வேலைக்காக திட்டம் தயாராவது