Meaning : பெரும்பாலும் வசைச்சொல்லாக அறிவைப் பயன்படுத்தத் தெரியாததால் பிறரால் குறைவாக மதிப்பிடப்படும் நபர்
							Example : 
							முட்டாள்தனமான செயல்களுக்கு உடனே அபராதம் விதிக்க வேண்டும்
							
Translation in other languages :
Meaning : அறிவுகெட்ட நிலையோடு தொடர்புடைய
							Example : 
							முட்டாள்தனமான எண்ணம் உன்னிடம் இருக்கிறது
							
Synonyms : அறியாமையான, அறிவீனமான
Translation in other languages :
Of or pertaining to an agnostic or agnosticism.
agnosticMeaning : அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாக பெற்றுத்தெரிந்துக்கொள்ளாமல் இருப்பது.
							Example : 
							அவன் அறிவில்லாத பையன், அவள் முட்டாள்தனமான பெண்
							
Synonyms : அறிவில்லாத, அறிவுகுன்றிய, அறிவுகெட்ட, அறிவுமங்கிய, புத்திகெட்ட
Translation in other languages :
जिसे बुद्धि न हो या बहुत कम हो या जो मूर्खतापूर्ण आचरण करता हो।
मूर्ख लोगों से बहस नहीं करनी चाहिए।