Meaning : கண்ணாடி, எரிமலை, குண்டு முதலியவை வெடித்தல்.
							Example : 
							அதிக வெப்பத்தின் காரணமாக கண்ணாடியில் வெடிப்பு ஏற்பட்டது
							
Translation in other languages :
Meaning : பிளந்திருப்பதால் ஏற்படும் இடைவெளி.
							Example : 
							பூகம்பத்தின் காரணமாக தரையில் ஆங்காங்கே வெடிப்புகள் காணப்படுகின்றன
							
Translation in other languages :
Meaning : மக்கள் ஒருவருடன் மற்றொருவர் விரோதம் செய்தல்.
							Example : 
							ஊரு பிளவுப்பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
							
Translation in other languages :