Meaning : பிரிவில்லாமல்
							Example : 
							சில பிரிவைச்சார்ந்தவர்களால் இந்த தேசத்தை பிரிவில்லாத சமுதாயமாக கற்பனை கூட செய்யமுடிவதில்லை
							
Synonyms : பிரிவில்லாத, வகுப்பற்ற, வகுப்பில்லாத
Translation in other languages :
Meaning : ஒன்றில் பிரிவில்லாதது
							Example : 
							பிரிவை அறியாத காமினி பிரிந்திருக்கிறவர்களின் துக்கத்தை எப்படி அறிய முடியும்
							
Synonyms : பிரிவில்லாத
Translation in other languages :