Meaning : ஒரு நிகழ்ச்சி அல்லது சம்பவம் நடந்த இடம்.
							Example : 
							காவலர் தாமதமாக கொலை நிகழ்ந்த இடத்தை அடைந்தார்
							
Synonyms : நிகழ்ந்தஇடம்
Translation in other languages :
किसी घटना के घटित होने का स्थान।
पुलिस विलंब से घटनास्थल पर पहुँची।