Meaning : செங்கற்கள் வேகவைக்கப்படும் ஒரு இடம்
							Example : 
							தொழிலாளி சூளையிலிருந்து செங்கல்லை வெளியில் எடுத்துக் கொண்டிருக்கிறான்
							
Synonyms : கற்கிடை, காளவாய், தூமம், பீருந்திரம்
Translation in other languages :
A furnace for firing or burning or drying such things as porcelain or bricks.
kiln