Meaning : தடித்த பச்சை அல்லது மஞ்சள் நிறத் தோலினுள் சாறு நிரம்பிய சுளைகளைக் கொண்ட, புளிப்பும் இனிப்பும் கலந்த சுவையுடைய பழம்.
							Example : 
							சாத்துக்குடி மரத்தினுடைய பழம் ஆரஞ்சு போன்று இருக்கும்
							
Translation in other languages :
Lemon tree having fruit with a somewhat insipid sweetish pulp.
citrus limetta, sweet lemon, sweet lime