Meaning : கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மாதங்களை உள்ளடக்கிய குளிர் அதிகம் உள்ள பருவம்.
							Example : 
							குளிர்காலத்தில் மரங்கள் பசுமையாக இருக்கின்றது
							
Translation in other languages :
The coldest season of the year. In the northern hemisphere it extends from the winter solstice to the vernal equinox.
winter, wintertimeMeaning : மார்கழி மற்றும் தையில் ஏற்படும் குளிர்காலம்
							Example : 
							குளிர்காலத்தில் ஆங்காங்கே பனி உறைந்து காணப்படுகிறது
							
Translation in other languages :
One of the natural periods into which the year is divided by the equinoxes and solstices or atmospheric conditions.
The regular sequence of the seasons.