Meaning : உறக்கத்தின் போது வரும் ஒரு சத்தம்
							Example : 
							பூனையின் குறட்டை சத்தம் கேட்டு என்னுடைய தூக்கம் கலைந்தது
							
Translation in other languages :
Meaning : தூங்கும் சமயம் ஒருவரின் மூக்கிலிருந்து வெளியேறும் சத்தம்
							Example : 
							அவன் தூங்கும் சமயம் குறட்டை விடுகிறான்
							
Translation in other languages :
The rattling noise produced when snoring.
snore