Meaning : கிராமத்தில் பிறந்த
							Example : 
							மனோகரின் இரண்டு மகன்களில் ஒருவன் மாநகரில் பிறந்தவன் ஆனால் இரண்டாவது கிராமத்திலுள்ள நபராக இருந்தான்
							
Synonyms : கிராமத்திலிருக்கும்
Translation in other languages :
गाँव में उत्पन्न।
मनोहर के दो पुत्रों में से एक तो महानगर में पैदा हुआ था लेकिन दूसरा ग्रामज था।Meaning : கிராமத்தில் வசிக்கக்கூடிய
							Example : 
							கல்வியிடத்தில் கிராமத்திலுள்ள பெண்கள் மிகவும் பின்தங்கி இருக்கின்றனர்
							
Synonyms : கிராமத்திலிருக்கும், கிராமத்தில்வசிக்கும், கிராமத்தில்வாழும்
Translation in other languages :
Living in or characteristic of farming or country life.
Rural people.