Meaning : மத்தியக் காலத்தோடு தொடர்புடைய
							Example : 
							அவன் சில இடைக்கால பொருட்களின் விசயத்தை சோதித்துக் கொண்டிருக்கிறான்
							
Synonyms : மத்தியகால
Translation in other languages :
Meaning : இடைக்காலம் அல்லது இடைப்பட்ட காலத்தினால் தொடர்புடையது
							Example : 
							இந்த மாளிகை இடைக்கால சிற்பக்கலைக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது
							
Synonyms : மத்தியகால
Translation in other languages :
Meaning : இதன் காலக்கட்டம் இடையில் இருப்பது
							Example : 
							நம்முடைய பிரதேசத்தில் இடைக்கால தேர்தல் நடைப்பெறுகிறது
							
Translation in other languages :