Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மேல்முறையீடு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மேல்முறையீடு   பெயர்ச்சொல்

Meaning : ஒரு வழக்கின் தீர்ப்பினால் பாதிக்கப்பட்டவர் அந்தத் தீர்ப்பு தவறு என்று மேல்நிலை நீதிமன்றத்தில் அல்லது குறிப்பிட்ட சட்டத்தின் கீழ் கூறப்பட்டுள்ள அதிகாரிகளுக்குச் செய்துகொள்ளும் முறையீடு

Example : மேல்முறையீடு செய்த வழக்கு உயர்நீதிமன்றத்திலும் தோற்றது


Translation in other languages :

किसी न्यायालय के निर्णय से संतुष्ट न होने पर दोबारा उससे उच्च न्यायालय में पुनरावेदन करनेवाला व्यक्ति।

पुनरावेदक उच्च न्यायालय से भी मुकदमा हार गया।
पुनरावेदक, पुनरावेदी

The party who appeals a decision of a lower court.

appellant, plaintiff in error

மேல்முறையீடு   பெயரடை

Meaning : முறையீடு தொடர்பான

Example : நான் மேல்முறையீடு செய்வதற்காக பத்து மணிக்கு நீதிமன்றத்துக்கு சென்றேன்

Synonyms : மறுபரிசீலனைக்கான வேண்டுகோள்


Translation in other languages :

अपील से संबंधित या अपील का।

मुझे अपीली कार्रवाई के लिए दस बजे न्यायालय पहुँचना है।
अपीली