ଅର୍ଥ : ஏற்று
							ଉଦାହରଣ : 
							என்னுடைய சாமான்கள் இன்னும் வண்டியில் ஏற்றப்படவில்லை
							
ଅର୍ଥ : ஏற்று
							ଉଦାହରଣ : 
							அப்பா மகனை குதிரையில் ஏற்றினார்.
							
ଅର୍ଥ : தீபம் முதலானவற்றை ஏற்றுதல்
							ଉଦାହରଣ : 
							கலா கோயிலில் தீபம் ஏற்றினாள்.
							
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
दीप आदि को जलाना।
माननीय अध्यक्ष ने समारोह का उद्घाटन करने के लिए दीप जलाया।ଅର୍ଥ : சுமை அல்லது பாரத்தை மேலே ஏற்றுவது
							ଉଦାହରଣ : 
							டிரக்கில் ஏற்றுவதற்காக கூலியாள் முதுகின் மேல் சாக்கு மூட்டையை ஏற்றினான்
							
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஏற்றும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
							ଉଦାହରଣ : 
							சேட் தொழிலாளிகளைக் கொண்டு டிரக்கில் சாமான்களை ஏற்றினான்
							
ସମକକ୍ଷ : ஏத்து
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஏற்று
							ଉଦାହରଣ : 
							வேலைக்காரன் வண்டியில் அரிசி மூட்டைகளை ஏற்றினான்.
							
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी वाहन के ऊपर बैठने में प्रवृत्त करना।
साईस ने बच्चे को घोड़े पर चढ़ाया।ଅର୍ଥ : ஏற்று
							ଉଦାହରଣ : 
							தினமும் காலையில் மோட்டார் போட்டு தண்ணீரைத் தண்ணீர்த் தொட்டியில் ஏற்றினான்.
							
ଅର୍ଥ : கணக்கை புத்தகத்தில் எழுதுவதுகணக்கு புத்தகம் , காகிதத்தில் எழுதப்படுவது
							ଉଦାହରଣ : 
							அவன் கிராம கணக்கனிடம் கூறி தன்னுடைய பெயரை குறிப்பேட்டில் ஏற்ற கூறினார்
							
ସମକକ୍ଷ : பதிவுசெய்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
खाते,काग़ज़ आदि में लिखवाना।
उसने पटवारी से कहकर अपना नाम मतदाता सूची में चढ़वाया।