ଅର୍ଥ : நீர் இறைப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒருவகை பொருள்
							ଉଦାହରଣ : 
							விவசாயி வாளி மூலமாக தண்ணீர் எடுத்து நீர் நிறைத்துக் கொண்டிருக்கிறான்
							
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
सिंचाई के लिए कुएँ से पानी निकालने का एक प्रकार का डोल।
किसान कूँड़ द्वारा पानी निकाल कर खेत की सिंचाई कर रहा है।ଅର୍ଥ : அகன்ற மேல்பகுதியையும் சற்றுக் குறுகிய அடிப்பகுதியையும் உடைய, கைப்பிடி உள்ள சற்றுப் பெரிய பாத்திரம்.
							ଉଦାହରଣ : 
							அரவிந் மூன்று வாளி தண்ணீரில் குளித்தான்
							
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :