অর্থ : சில வகைக் காய்கள் உண்பதற்கு ஏற்ற வகையில் முற்றி இனிப்புச் சுவை மிகுந்த நிலை அடைதல்.
							উদাহরণ : 
							அவன் பழுத்த மாம்பழம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்
							
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : மிகவும் இலேசாக அழுத்தினாலும் அழுந்தக்கூடிய
							উদাহরণ : 
							இது மிருதுவான மாம்பழம் ஆகும்
							
সমার্থক : இளகிய, இளகியிருக்கும், தொளதொளப்பான, மிருதுவான
অন্যান্য ভাষায় অনুবাদ :
Yielding readily to pressure or weight.
soft