অর্থ : சோம்பேறியாக்கக்கூடிய
							উদাহরণ : 
							சோம்பேறித்தனமான காலைப்பொழுது தீமையை விளைவிக்கிறது
							
সমার্থক : சோம்பலான, சோம்பேறித்தனமான
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : காது, புத்தி முதலியவை சுறுசுறுப்பு இல்லாத திறன் குறைந்த தன்மை.
							উদাহরণ : 
							என்னுடைய புத்தி மந்தமான நிலையில் இருக்கிறது
							
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : மந்தமான
							উদাহরণ : 
							சந்தையில் புதியப் பொருட்கள் வந்தால், பழைய பொருட்களின் வியாபாரம் மந்தமான நிலையை அடைந்தது.
							
অর্থ : ஒரு செயல், வேலை, தொழில் போன்றவை இயல்பான வேகத்திடனும் நடக்காத நிலை
							উদাহরণ : 
							இங்கு மந்தமான சிறுவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது
							
সমার্থক : சோம்பேறியான
অন্যান্য ভাষায় অনুবাদ :