অর্থ : பட்டாணி அல்லது கொண்டைக்கடலையை உணவுக்காக வறுப்பது
উদাহরণ :
மாவுக்காக கொண்டைக்கடலை வறுக்கப்பட்டது
অর্থ : உணவாகும் பொருளை எண்ணெயில் பொரித்தல்.
উদাহরণ :
அக்கா உருளைக்கிழங்கை வறுத்தாள்
অন্য ভাষালৈ অনুবাদ :
অর্থ : வறுக்கும் வேலையை மற்றவர்கள் மூலம் செய்தல்
উদাহরণ :
மாமி கஞ்சி தயாரிப்பதற்கு ஒரு கிலோ பருப்பு வறுத்தாள்
সমার্থক : வறுக்கசெய்
অন্য ভাষালৈ অনুবাদ :