অর্থ : யாரிடமிருந்தாவது ஏதாவது ஒரு பொருளை எடுத்துக் கொள்வது உருவாக்குவது அல்லது ஏதாவது ஒரு வேலை செய்வதற்காக கூறும் செயல்
							উদাহরণ : 
							மக்களின் வேண்டுகோளின்படி பாடகன் பாட்டு பாட்டு பாடுகிறான்
							
সমার্থক : கட்டளை
অন্য ভাষালৈ অনুবাদ :
অর্থ : ஒன்றைச் செய்யுமாறு அல்லது ஒத்துக்கொள்ளுமாறு நயந்து கேட்டல்.
							উদাহরণ : 
							வேலைக்காரன் விடுமுறைகாக வேண்டுகோள் விடுத்தான்
							
সমার্থক : வேண்டுதல்
অন্য ভাষালৈ অনুবাদ :
অর্থ : ஒன்றைச் செய்யுமாறு அல்லது ஒத்துக்கொள்ளுமாறு நயந்து அல்லது பணிவாகக் கேட்டல், கனிவாகக் கேட்டுக்கொள்ளுதல்
							উদাহরণ : 
							என்னுடைய வேண்டுகோளை ஏற்றிக்கொள்ளுங்கள்
							
অন্য ভাষালৈ অনুবাদ :