অর্থ : பொருட்களின் விற்பனைகுறித்து வருகையில் குறித்த விலையைவிடக் குறைத்து விற்பதால் தரும் சலுகை
							উদাহরণ : 
							மின்சாரத்தை சரியாக பயன்படுத்தியதால் இந்த முறை கட்டணத்தில் தள்ளுபடி ஏற்பட்டது
							
সমার্থক : குறைவானவிலை, தள்ளுபடி
অন্য ভাষালৈ অনুবাদ :
অর্থ : பொருட்கள் மலிவாக கிடைக்கும் ஒரு சமயம்
							উদাহরণ : 
							இந்த கடிகாரத்தை நான் மலிவுவிலையில் வாங்கினேன்
							
অন্য ভাষালৈ অনুবাদ :
অর্থ : ஒன்றின் மதிப்பு குறைவாக இருக்கும் ஒரு ரத்தினம்
							উদাহরণ : 
							விலை குறைவான இரத்தினங்களின் எண்ணிக்கை ஒன்பதாக கருதப்படுகிறது
							
সমার্থক : கம்மியானவிலை, குறைந்தவிலை
অন্য ভাষালৈ অনুবাদ :