অর্থ : அதிகமாக உண்ணக்கூடியவன்
							উদাহরণ : 
							அளவுக்குமீறி சாப்பிடுபவனுக்கு உணவு பரிமாறப்படுகிறது
							
সমার্থক : அதிகமாகசாப்பிடுபவனான, அளவுக்குமீறிஉண்பவனான, அளவுக்குமீறிசாப்பிடுபவனான
অর্থ : மிக அதிகமாக சாப்பிடுபவன்
							উদাহরণ : 
							மிகுதியாக உண்ணும் நபர்களுக்கு பலவிதமான நோய்கள் ஏற்படுகிறது
							
সমার্থক : பெருந்தீனீகாரன், மிகுதியாகஉண்ணும், மிகுதியாகவுண்ணும்