অর্থ : நீண்ட குச்சிகளையுடைய தட்டையான கரண்டி
							উদাহরণ : 
							ஹல்வாவின் நீண்ட கரண்டியினால் பூந்தி எடுக்கப்படுகிறது
							
সমার্থক : அகப்பை, அகப்பைக்கணை, அகப்பைக்காம்பு, கோலகப்பை
অন্য ভাষালৈ অনুবাদ :
অর্থ : பாத்திரத்திலிருந்து உணவு, திரவப் பொருள் முதலியவற்றை எடுக்கப் பயன்படும் நுனியில் குழிந்த பகுதியும் நீண்ட கைப்பிடியும் உடைய சமையல் அறை சாதனம்.
							উদাহরণ : 
							அம்மா நீண்டகரண்டியால் பருப்பு எடுத்தால்
							
সমার্থক : நீண்ட அகப்பை
অন্য ভাষালৈ অনুবাদ :