অর্থ : முழுவதும் ஈரமாதல்.
							উদাহরণ : 
							திடீரென்று மழைபெய்த காரணத்தால் நாங்கள் அனைவரும் நனைந்து விட்டோம்
							
সমার্থক : ஈரப்படுத்து
অন্য ভাষালৈ অনুবাদ :
অর্থ : தண்ணீர் எண்ணை முதலிய திரவப் பொருள்களில் தோய்தல்
							উদাহরণ : 
							குயவன் பானை செய்வதற்காக மண்ணை தண்ணீரால் நனைத்தான்.
							
অন্য ভাষালৈ অনুবাদ :