অর্থ : தாக்குதல், ஆபத்து, அழிவு முதலியவை ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு.
							উদাহরণ : 
							காவல் காக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்
							
অন্য ভাষালৈ অনুবাদ :
The duty of serving as a sentry.
He was on guard that night.অর্থ : ஏதாவது ஒரு செல்வத்தை பாதுகாப்பாக வைப்பதற்காக அல்லது ஏதாவது ஒரு நபரை ஓடாமல் தடுப்பதற்காக தன்னுடைய அதிகாரம் அல்லது பாதுகாப்பில் வைக்கும் செயல்
							উদাহরণ : 
							பரத் சாகை மூன்று மாதங்கள் வரை போலீஸ் பாதுகாப்பில் வைத்தது
							
সমার্থক : பாதுகாப்பு, பாதுகாவல்
অন্য ভাষালৈ অনুবাদ :
অর্থ : அழிவு, தாக்குதல், ஆபத்து முதலியவை ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு.
							উদাহরণ : 
							விவசாயி வயலை காவல் காக்கிறார்
							
সমার্থক : பாதுகாப்பு
অন্য ভাষালৈ অনুবাদ :
The activity of protecting someone or something.
The witnesses demanded police protection.অর্থ : மற்றவர்களுடைய பாதுகாப்பில் இருத்தல்
							উদাহরণ : 
							ராமு தன் கடைக்கு பாதுகாப்பு வேண்டி ஒரு ஆளை நியமித்திருந்தான்.
							
সমার্থক : பாதுகாப்பு
অন্য ভাষালৈ অনুবাদ :