অর্থ : உபதேசம் அல்லது நல்ல செயல்களைக் கற்றுக்கொடுப்பது
							উদাহরণ : 
							பக்திக் காலத்தைச் சேர்ந்த அனைத்து கவிகளும் உபதேசிப்பவர் ஆவார்கள்
							
সমার্থক : அறிவுறுத்துபவர், உபதேசிப்பவர், உபதேசியார், ஞானபோதகர், புத்திபுகட்டுபவர், போதிப்பவர்
অন্য ভাষালৈ অনুবাদ :