অর্থ : ஒரு வகை பூச்சி
							উদাহরণ : 
							வெட்டுக்கிளி நெற்பயிருக்கு நஷ்டத்தை உருவாக்குகிறது
							
সমার্থক : இலைக்கிளி, தத்துக்கிளி, தவிட்டுக்கிளி, வெட்டாங்கிளி, வெட்டுப்பூச்சி, வெட்டுவாலி
অন্য ভাষালৈ অনুবাদ :
অর্থ : ஒரு வகை சிறிய கருப்பான பூச்சி
							উদাহরণ : 
							பல்லி வெட்டுக்கிளியை தன்னுடைய குறியாக உருவாக்கியது
							
সমার্থক : தத்துக்கிளி, தவிட்டுக்கிளி, வெட்டாங்கிளி, வெட்டுப்பூச்சி, வெட்டுவாலி
অন্য ভাষালৈ অনুবাদ :
Leaping insect. Male makes chirping noises by rubbing the forewings together.
cricketঅর্থ : புல், இலைகள் போன்றவற்றை உண்டு வாழும் நீண்ட மடங்கிய பின்னங்கால்களை உடைய, பச்சை அல்லது பழுப்புநிறத்தை உடையதும் கூட்டம் கூட்டமாக வந்து பயிர்களுக்குச் சேதம் விளைவிப்பதுமான ஒரு பூச்சி.
							উদাহরণ : 
							வெட்டுக்கிளி விவசாயிகளுக்கு எதிரி
							
অন্য ভাষালৈ অনুবাদ :
Migratory grasshoppers of warm regions having short antennae.
locust