অর্থ : ஒன்று மேலிருந்து கீழ் நோக்கிச் சென்று ஒரு பரப்பு, பொருள் போன்றவற்றில் படுதல்
							উদাহরণ : 
							அவன் விழுந்த வீட்டில் வாழ்க்கையை கழிப்பது நிர்ப்பந்தமானது
							
সমার্থক : வீழ்ந்த
অন্য ভাষালৈ অনুবাদ :
অর্থ : ஒன்று கீழே சரிந்த நிலை
							উদাহরণ : 
							இடிந்து விழுந்த வீட்டைப் பார்த்து விவசாயி அழத் தொடங்கினான்
							
অন্য ভাষালৈ অনুবাদ :
অর্থ : மேலிருந்து கீழே வந்த
							উদাহরণ : 
							சிறுவர்கள் மரத்திலிருந்து கீழே விழுந்த பழங்களை உண்டனர்.
							
অন্য ভাষালৈ অনুবাদ :