অর্থ : சிறை, கூண்டு போன்றவற்றில் அடைப்பட்ட நிலையிலிருந்து நீங்கிய கட்டுப்பாடற்ற நிலை.
							উদাহরণ : 
							சுதந்தரமான பறவைகள் வானத்தில் பறந்தது
							
সমার্থক : சுதந்தரமான
অন্য ভাষালৈ অনুবাদ :
Not restrained or tied down by bonds.
unboundঅর্থ : ஏதாவது ஒரு வகையான கட்டுப்பாட்டிலிருந்து விடுபடுவது
							উদাহরণ : 
							சிறைச்சாலையிலிருந்து விடுதலையான கைதி தன்னுடைய குடும்பத்தினரோடு சேர்ந்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்
							
সমার্থক : விடுதலைப் பெற்ற
অন্য ভাষালৈ অনুবাদ :
অর্থ : பிறருடைய கட்டுப்பாடோ ஆதிக்கமோ இல்லாத நிலை.
							উদাহরণ : 
							நாம் சுதந்திர தேசத்தில் வசிப்பவர்கள்
							
সমার্থক : சுதந்திர, சுதந்திரமான
অন্য ভাষালৈ অনুবাদ :
Free from external control and constraint.
An independent mind.অর্থ : மீட்கப்பட்ட
							উদাহরণ : 
							மீட்கப்பட்ட நபர் இப்பொழுது கிராமத்தில் அமைதியான வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறார்
							
সমার্থক : மீட்கப்பட்ட
অন্য ভাষালৈ অনুবাদ :