অর্থ : தொழில் துவங்கத் தேவைப்படும் அல்லது பயன்படுத்தப்படும் பணம்
							উদাহরণ : 
							கிராமப்புற வளர்ச்சிக்குக் கொடுக்கப்படும் நிதியை சரியாகப் பயன்படுத்துவதில்லை
							
সমার্থক : நிதி
অন্য ভাষালৈ অনুবাদ :
অর্থ : லாபத்தை ஈட்டுவதற்காகத் தொழில், வியாபாரம் முதலியவற்றில் ஆரம்ப நிலையிலும் வங்கி போன்றவற்றில் சேமிப்பாகவும் போடப்படும் பணம்.
							উদাহরণ : 
							ஆயிரம் ரூபாய் முதலீட்டில் லட்சரூபாய் சம்பாதித்தார்
							
সমার্থক : முதலீடு
অন্য ভাষালৈ অনুবাদ :