অর্থ : உடலுறுப்பு, இயந்திரம் முதலியவை அல்லது அலுவலகம், அமைப்பு முதலியவை இயங்கும் அல்லது செயல்படும் முறை.
							উদাহরণ : 
							யூரியா வேதியியல் செயல்முறை கொண்டு இயங்குகிறது
							
অন্য ভাষালৈ অনুবাদ :
অর্থ : ஒருவர் நடந்து கொள்ளும் முறை அல்லது ஒருவரின் செயல்பாடு.
							উদাহরণ : 
							போலிஸ் அந்த திருட்டிற்கு எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை.
							
অন্য ভাষালৈ অনুবাদ :
অর্থ : செயல், நடவடிக்கை
							উদাহরণ : 
							ராமின் செயலைக் கண்டு நான் வியந்து போனேன்.
							
সমার্থক : செயல்
অন্য ভাষালৈ অনুবাদ :