অর্থ : பெரும் எண்ணிக்கையில் மக்கள் தொகை உள்ள வசதிகள் மிகுந்த பெரிய ஊர்
							উদাহরণ : 
							நகரத்தில் அனைவரும் பரபரப்பாக இருக்கிறான்
							
সমার্থক : பட்டிணம்
অন্য ভাষালৈ অনুবাদ :
People living in a large densely populated municipality.
The city voted for Republicans in 1994.অর্থ : சில லட்சம் மக்கள்தொகை கொண்ட அல்லது வசதிகள் நிறைந்த பெரிய ஊர்
							উদাহরণ : 
							சென்னை இந்தியாவின் மிகப்பெரிய நகரத்தில் ஒன்று.
							
অর্থ : சில லட்ச மக்கள் தொகையுள்ள, வசதிகள் மிகுந்த பெரிய ஊர்.
							উদাহরণ : 
							மும்பை பாரதத்தின் பெரிய நகரம்
							
অন্য ভাষালৈ অনুবাদ :
অর্থ : நாட்டின் நிர்வாகப் பிரிவு
							উদাহরণ : 
							நகரம் என்பது குறிப்பிட்ட சில இயல்புகளைக் கொண்டுள்ள ஒரு பெரிய மனித குடியிருப்பு.
							
সমার্থক : குடியிருப்பு
অন্য ভাষালৈ অনুবাদ :