অর্থ : இஷ்ட தெய்வங்களை வணங்கி ஏற்றிய தீபத்தை தண்ணீரில் விடுதல்
							উদাহরণ : 
							கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றுதல் மிகவும் பிரசித்தியானது.
							
সমার্থক : விளக்கு ஏற்றுதல்
অন্য ভাষালৈ অনুবাদ :
অর্থ : இறந்தவர்களின் வீட்டு நபர்களால் அரசமரத்தில் ஏற்றப்படும் தீபம்
							উদাহরণ : 
							மோகன் இறந்த பிறகு, அவன் வீட்டு நபர்கள் தீபம் ஏற்றுதல் சடங்குகளைச் செய்தார்கள்.
							
অন্য ভাষালৈ অনুবাদ :