সদস্য হ’ব
পৃষ্ঠার ঠিকানাটি ক্লিপবোর্ডে অনুলিপি করা হয়েছে।
অর্থ : தரையில் விழுதல்
উদাহরণ : துப்பாக்கி குண்டு பட்டதும் வீரன் மடிந்துவிட்டான்
সমার্থক : அழி, கே, சா, சாய், வீழ்
অন্য ভাষালৈ অনুবাদ :हिन्दी
ज़मीन पर गिर जाना।
অর্থ : எண்ணம் அழிந்து போதல்
উদাহরণ : இன்று தேநீர் அடிக்கடி பருகியதால் எனக்கு சாப்பிடும் எண்ணமே மடிந்தது.
অন্য ভাষালৈ অনুবাদ :हिन्दी English
किसी मनोवेग, इच्छा आदि का दबकर नहीं के बराबर होना।
Disappear or come to an end.
অর্থ : விரிந்திருக்கும் அல்லது நீண்டிருக்கும் நிலையிலிருந்து சுருண்டோ அல்லது மடக்கப்பட்டோ படிதல்.
উদাহরণ : ரமேஷ் தூங்கி எழுந்ததும் போர்வையை மடித்தான்
कपड़े, काग़ज़ आदि की तहें करना।
Bend or lay so that one part covers the other.
অর্থ : உட்கார்ந்திருக்கும் போது மடங்கிய முழங்காலுக்கு மேல் உள்ள தொடைப் பகுதி.
উদাহরণ : அம்மா குழந்தையை மடியில் அமர வைத்து சாதம் ஊட்டுகிறாள்
बैठे हुए व्यक्ति के सामने की कमर और घुटनों के बीच का भाग जिसमें बच्चे आदि को लिया जाता है और अधिकतर अपने पेट, सीने आदि से सटाया जाता है।
The upper side of the thighs of a seated person.
ইনস্টল