অর্থ : ஏதாவது ஒரு பொருளின் முன்பக்கமுள்ள மெல்லிய பாகம்
উদাহরণ :
யுத்தம் இல்லாமல் ஊசிமுனையளவு உள்ள நிலத்தைக்கூட பாணடவர்களுக்கு கொடுக்கமாட்டேன் என்று துரியோதனன் ஸ்ரீகிருஷ்ணரிடம் கூறினான்
অন্য ভাষালৈ অনুবাদ :
A sharp point (as on the end of a spear).
pikeঅর্থ : நூல், சேலை போன்றவற்றின் ஒரு முனை.
উদাহরণ :
உங்களுடைய சேலையின் நுனியில் முள் மாட்டிக்கொண்டது
সমার্থক : முனை
অন্য ভাষালৈ অনুবাদ :