অর্থ : சிக்கலான செயல்
উদাহরণ :
இந்த செயலை செய்வதில் அதிக குழப்பம் ஏற்படுகிறது
সমার্থক : அதளி, கடினத்தன்மை, கனையவாரம், கலக்கம், களேவரம், காபரா, குழப்பம், கொந்தளம், கோழம்பம், சிலுகு, தட்டுக்கேடு
অন্য ভাষালৈ অনুবাদ :
Trouble or confusion resulting from complexity.
perplexityঅর্থ : தீர்வு காணப்பட வேண்டியதாக இருக்கும் நிலைமை.
উদাহরণ :
நான் எங்கே இந்த சிக்கலில் மாட்டிக் கொண்டேன்
সমার্থক : சச்சரவு, வீண்சச்சரவு, வீண்சிரமம்
অন্য ভাষালৈ অনুবাদ :
অর্থ : கடினமாக இருக்கும் நிலை அல்லது தன்மை
উদাহরণ :
அவன் சட்டத்தின் சிக்கலினால் இலாபம் அடைந்தான்
সমার্থক : அதளி, கடினத்தன்மை, கனையவாரம், கலக்கம், களேவரம், காபரா, குழப்பம், கொந்தளம், கோழம்பம், சிலுகு, தட்டுக்கேடு
অন্য ভাষালৈ অনুবাদ :
The quality of being intricate and compounded.
He enjoyed the complexity of modern computers.অর্থ : தீர்வு தேவைப்படும் நெருக்கடியான நிலைமை
উদাহরণ :
வேலையில்லா திண்டாட்டம் நாட்டின் ஒரு மிகப்பெரிய பிரச்சினை ஆகும்
সমার্থক : பிரச்சினை
অন্য ভাষালৈ অনুবাদ :